ஈசல்

இரவெல்லாம் பறந்தது
இல்லறத்தின் வாசல்!
விடிந்ததும் இறந்தது
வீழ்ந்து போன ஈசல்!

எழுதியவர் : க.முருகேசன் (1-Mar-16, 5:52 pm)
பார்வை : 131

மேலே