பொய்களெல்லாம் அழகு

நீ சொன்ன பொய்களெல்லாம்
அழகு
உன்னை விட
இருந்தும் ரசிக்கிறேன்
உன்னை
உன் பொய்களை விட!!!!

எழுதியவர் : சதீஷ் குமார் (1-Mar-16, 8:07 pm)
பார்வை : 137

சிறந்த கவிதைகள்

மேலே