சாவி

வேலைக்காரன்: சாவியை என்னிடம் பொறுப்பாக வைத்திருக்கச் சொல்லி குடுத்தீங்களே…

வீட்டுக்காரர்: அதுக்கென்ன?

வேலைக்காரன்: இந்த சாவி எந்த பூட்டுக்கும் சேரலையே…

எழுதியவர் : செல்வமணி (2-Mar-16, 8:54 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 218

மேலே