காபி ஷாப்

காபி ஷாப்ல இன்னைக்கு உன்னை மாதிரியே ஒரு
பெண்ணைப் பார்த்தேன்!

அப்புறம் என்ன செஞ்சீங்க?

பயந்து போய் வேற கடையில போய் காபி குடிச்சேன்!

எழுதியவர் : செல்வமணி (2-Mar-16, 9:03 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kaapi shop
பார்வை : 235

மேலே