நிலா

..........................................................................................................................................................................................
சற்று முன்
சந்திரனைப் பார்த்தேன்-
தொலைநோக்கியில்...!
நல்ல வேளை
நிலவைப் போல் இல்லை,
என்னவள் முகம்..!