கர்மவீரன்

உனக்கென்ன வேண்டும்
கல்வி என்றால்
காமராசர் பெயர் சொல்
வேள்வியில் உதித்த வீரமகன்
தமிழகத்தை தழைக்கச் செய்த
தமிழ்மகன்....கர்மவீரன்
நேர்மைக்கு இலக்கணம் எழதிய
படிக்காத புலவன்
பாமர மக்களின் காவலன்
மக்களின் முதல்வன் அல்ல
எங்கள் கர்மவீரன்
மக்களில் முதல்வன் ...