அழகிய கிருக்கல்
நான் பார்த்து ரசித்த ஓவியம்...
கடற்கரை ஓரம் விளையாடும் பிள்ளை,
நான் பார்த்து ரசித்த ஓவியம்...
நான் பார்த்து ரசித்த அவ்வோவியத்தை கிருக்கிப் பார்த்தேன்...
என் கிருக்கல் கண்ட நண்பன்,
அதை பார்த்து ரசித்தான்...
என் கிருக்கலை ஓவியமாக மதித்தான்...
ஓவியம்,கிருக்கல் என இருவருக்கும் வாதம் நடந்தது...
இருதியில் இருவரும் ஏற்கும் படியான பெயர் வைத்தேன் அப்படைப்புக்கு,
"அழகிய கிருக்கல்" என...