ஆட்டம்

விதிமுறை தெரியாத வரையே
விளையாட அனுமதி உண்டு

ஆட்டத்தின் சூட்சமம் புரிஞ்சதுமே
வேகத்தோடு பாய நினைக்கையிலே

உயர் பிரிவுக்கு அனுப்பராங்க
உயிர் பிரியும் வரை இப்படித்தான்

பொல்லாத ஆட்டமிது
வாழ்க்கைப் போராட்டம்!

எழுதியவர் : Divya (6-Mar-16, 6:38 pm)
Tanglish : aattam
பார்வை : 45

மேலே