அன்னையாய்

அன்னையாய் !
அரும்பின்
நுனியிலே…
துளிர்க்கும்
இன்னொரு
அரும்பு
சுகமாகவே

கவலைகளின்றி
களித்திருக்க
அரும்பே….
மெத்தையாய்!
அதிலுறங்கும்
அற்புத அரும்பே!
ஆனாயோ ?
அன்னையாய்!

எழுதியவர் : கே. அசோகன் (7-Mar-16, 7:39 pm)
பார்வை : 61

மேலே