வேலிகள் ஏது
வேலிகள் ஏது?
பூமிக்கு
வேலிகள் உண்டு
பூக்கள் பூப்பதற்கு
வேலிகள் ஏது?
வீட்டுக்கு
வேலி உண்டு
வீசும் காற்றுக்கு
வேலி ஏது,
மனவெளிக்கு
வேலிகள் ஏது?
மனோதைரியமே
வேலிகளை
திறக்கும்
பூட்டுகள் அல்லவோ!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
