திருடனுக்கு வந்த சோதனை
ஒரு திருடன் அந்த தெருவிலேயே பெரிய வீட்டுக்கு திருடச் சென்றான்..
பணம், நகை,வெள்ளி பாத்திரம் எல்லாம் எடுத்தாச்சு..
சாப்பாடு எல்லாம் காலி பண்ணியாச்சு..
எல்லாம் எடுத்துக்கொண்டு திரும்பும் பொழுது அந்த வீட்டு சின்னப்பையன் இவனை பார்த்துக்கொண்டு இருந்தான்..
இவனுக்கோ பயம்.. கத்தி விட்டால் என்ன செய்றது..
அவன் மெல்ல திருடன் அருகே வந்து சொன்னது...
" ஒழுங்கா என் ஸ்கூல் பேக்கையும் எடுத்துட்டு போ..இல்லன அப்பா அம்மாவை எழுப்பிடுவேன்.."
திருடன்....!!!!!