பொறுமை

பொறுத்தால் பூமி ஆளலாம்
என்று
பொறுமையாக இருந்தேன்,

பொட்டுக்கடலை சட்னி
அரைக்கச் சொல்லி விட்டாள்
மனைவி.

இனியும்
பொறுக்கப் போவதில்லை.

‪#‎அடியேய்_
எத்தன_மிளகாடி_
வைக்கட்டும்‬?

எழுதியவர் : செல்வமணி (7-Mar-16, 10:17 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 186

மேலே