நட்பின் பிரிவு
என்னை பிரிய நீயும்
உன்னை பிரிய நானும்
நம்மை பிரிய நம் நட்பும்
பிரிவிற்கு கூட ஏனோ பிடித்து
நம்மை ஏனோ பிரித்தாது
இந்த பிரிவு ?
என்னை பிரிய நீயும்
உன்னை பிரிய நானும்
நம்மை பிரிய நம் நட்பும்
பிரிவிற்கு கூட ஏனோ பிடித்து
நம்மை ஏனோ பிரித்தாது
இந்த பிரிவு ?