காப்பாற்றுங்கள் - தமிழ்
ஆசிரியர்: சார்! உங்க பையன் தமிழ் எங்கள் தாய்மொழின்னு சொல்ல சொன்னா தமில் எங்கள் தாய்மொலீன்னு சொல்றான் ..நீங்க கொஞ்சம் திருத்தக்கூடாதா?
அப்பா: அதாங்க எங்க பயக்க வயக்கம்..
ஆசிரியர்: !!!!!!!!!!!!!