கயிலாயம்

இந்தியா,
அருமை, இமாலயம்,
கயிலாயம்!

கயிலாயம்,
அருமை, சிவ பக்தை,
காரைக்கால் அம்மையார்!

இந்தியா,
அருமை, அமர்நாத்,
பனிலிங்கம்!

காஷ்மீர்,
அருமை, அமர்நாத்,
பனிலிங்கம்!

கயிலாயங்கிரி,
அருமை, வெள்ளியங்கிரி,
தென்கயிலாயம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-16, 4:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே