தெய்வீக விளையாட்டு - ஹைக்கூ

நட்சத்திரங்கள்
விழுங்கப்படுகின்றன,
கார்மேகக் கூட்டம்!

பளீரென்ற மின்னல்,
வானத்தின் கண்கள் இருண்டன,
மழை கொட்டியது!

பனி போன்ற வெண்மேகம்,
நிலவை நோக்கி நகர்கிறது,
தெய்வீக விளையாட்டு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-16, 4:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 108

சிறந்த கவிதைகள்

மேலே