எல்லோர் எண்ணமும் ஒன்றே
எழுதுவதற்கு எதுவும்
இல்லை என்றால்
நான் வாழ்கிறது
மேலோங்கி...
பாசத்தை பங்கு போட
முடியாது என்றால்
நாம் வாழ்கிறது
மேலோங்கி...
நான் நாம் பின் நட்பு
அதன் அன்பிற்கு இணை எது?
மவுனம் காத்து(என் நன்மைக்காக)
தவம் செய்வாள்..
நான் சவம் ஆவேன்...
என்னோடு பேசிவிட்டால்
அது எனக்கு வரம்...
இல்லை என்றால்
ஆவேன் நடைபிணம்...
~ பிரபாவதி வீரமுத்து

