காதல் செவ்வந்தியே

காதல் செவ்வந்தியே ....!!!
-----
செவ்வந்திபோல் ...
செவ்வாயை கொண்டவளே ....
கருங்கூந்தலின் வாசனைக்கு ...
நிகராகுமோ செவ்வந்தி ...?

கொத்து கொத்தாய் ...
பூக்கும் செவ்வந்தியே ....
என்னவளை கொத்தி ....
கொண்டு சென்று விடாதே ...!!!

^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 04

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Mar-16, 10:36 pm)
பார்வை : 88

மேலே