யானை அன்பு

தந்தம் தனில்குழந்தை தன்னை யமர்த்திவைக்க
சொந்தக் குழந்தை சுகங்கொண்ட – பந்தம்
எனநினைக்கும் யானைதன் அன்புக்கு வேலி
மனத்தளவில் போட்டதில்லைக். காண்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Mar-16, 1:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 104

மேலே