காதலின் வலி

என் காதலின் வலிகளுக்கு
என் மொழியின் வரிகளால்
மருந்தொன்று காண
எழுத்துக்களை கோர்க்கப்
பார்க்கிறேன் வார்த்தைகளாய்
உன் பெயர் கொண்ட எழுத்தினைத்
தவிர வேறொன்றும் என் ஞாபகத்தில்
இல்லையடி வார்த்தைகளாய் மாற்ற!!!!

எழுதியவர் : சதீஷ்குமார் (12-Mar-16, 7:38 pm)
பார்வை : 287

மேலே