அறுவடை - பூவிதழ்

காகித வயலில்
எழுத்துக்களை
விதைக்கும்
விவசாயி பரீட்சையில்
பள்ளி குழந்தைகள் !
அறுவடைக்காக
காத்திருக்கும் கல்லூரிகள்
விதையும் விளைச்சலும் இங்கு
கல்வி வியாபாரிக்கே !

எழுதியவர் : பூவிதழ் (11-Mar-16, 4:56 pm)
பார்வை : 312

மேலே