தண்டனை

பச்சைக் குழந்தைப் பசியால் அழுதிடவே
கச்சை அவிழ்த்தவள் காமுகரின் – இச்சைக்கு
எச்சில் இலையான ஈனச் செயலுக்கு
நிச்சயம் தண்டனை உண்டு

**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Mar-16, 2:29 am)
பார்வை : 96

மேலே