நான் இல்லாமல் நீ எப்படி வாழ்வாய்

"நான் இல்லாமல் நீ வாழ முடியாதுனு
தெரிந்தும் என்னையும் என சொந்தங்களையும் - ஏன் கொலை செய்கிறாய் ???
என்று கேட்கிறது
அனைத்து உயிர்களும் உயிர் வாழ அக்சிஜென் தரும் மரம் .....