நெருங்கி கொண்டு வருகிறது

நெருங்கி கொண்டு  வருகிறது

உனக்கு வாழ்கை
கிடைக்கும் என்றால்
என் வாழ்கையை
துறக்க தயார் ....!!!

நான் இதய கதவை ...
பூட்ட தயார் - நீ
வேறு இதயத்துக்கு ....
போவாய் என்றால் ....!!!

உனக்கும் எனக்கும் ...
நெருங்கி கொண்டு ...
வருகிறது -பிரிவு ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 981

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Mar-16, 8:43 pm)
பார்வை : 98

மேலே