அவனா திருடன்

திருடனைத் துரத்திக்கொண்டு வந்த கூட்டத்திலிருந்த ஒருவன், வழியில் திருடன் தவறவிட்டுச்சென்ற ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு அமுக்கமாக திரும்பிச் சென்றான்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Mar-16, 7:10 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : avanaa thirudan
பார்வை : 248

மேலே