நீ தந்த வலியால்

என்னை சந்தோஷ பறவைகளாக
பறக்க தூண்டியாக வந்த காதல்லே
நீ தந்து விட்டு போன வலியால்
கால் இருந்தும் பறக்க முடியாமல் இருக்கும்
பறவை போல ஆனேன்

எழுதியவர் : கலையடி அகிலன் (17-Mar-16, 7:10 am)
Tanglish : nee thantha valiyal
பார்வை : 193

மேலே