தற்கொலை

தலையை உடைத்துக்கொண்டு
தற்கொலை செய்துகொள்கிறது
மரண தண்டனை பேனா !

எழுதியவர் : mathibalan (19-Mar-16, 1:07 pm)
Tanglish : tharkolai
பார்வை : 405

மேலே