விழி

என் பருவ வயதில்
உன்னை கண்டு வெட்கம்

ஏன் இந்த மயக்கம்
என்று அறியா விழிகள்....

உன்னை கண்டதும்
என்னை அறியாமல்
என் விழிகள்

உன் விழியுடன் மோதல்

எழுதியவர் : vviji (19-Mar-16, 2:08 pm)
Tanglish : vayili
பார்வை : 350

மேலே