சுமைகளைத் தாங்கியே

சுவடுகளை விட்டுச் சென்றவன்
ஞானியோ
பரதேசியோ
தலைவனோ
தொண்டனோ
சாதாரண மனிதனோ
எல்லோரும்
சுமைகளை தாங்கியே நடந்தனர் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-16, 6:31 pm)
பார்வை : 88

மேலே