அன்பு என்பது

அன்பில் ஊறிய
வார்த்தைகளுக்கெல்லாம்
அடர்த்தி அதிகம் - அவை
குறைந்த செலவில்
நிறைந்த பலனை
வழங்கக் கூடியவை.!

எழுதியவர் : விநாயகன் (21-Mar-16, 1:39 pm)
சேர்த்தது : விநாயகன்
Tanglish : anbu enbathu
பார்வை : 202

மேலே