நான் நிரந்தர மானணவன்

உங்கள் கல்லறையில்
எழுத விரும்பும்
வாசகம் எது - என
நண்பர் கேட்டார்
"நல்வரவு" என்றேன்...!!

எழுதியவர் : விநாயகன் (21-Mar-16, 1:47 pm)
சேர்த்தது : விநாயகன்
பார்வை : 69

மேலே