தவிர்க்கும் நான்

உன்
எண்ணங்களை...
சுமந்து ...
தவிர்க்கும் ....
நான் .....!!!

வலையில்
சிக்கி
தவிக்கும்
மீன் .....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Mar-16, 3:26 pm)
Tanglish : thavirkkum naan
பார்வை : 461

மேலே