பரிதாபம் பச்சைக் கிளி

மதுரை காந்தி மியூசியம் அருகில்
கிளி சோதிடனின் கூண்டுக்கிளி,
வானத்தில் பறக்க ஆசைதான் - இயலுமா!

இறக்கை வெட்டப்பட்டிருக்குமே,
பறந்தாலும் இனம் சேர்த்துக் கொள்ளுமா!
பரிதாபம் பச்சைக் கிளி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Mar-16, 8:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 910

மேலே