போர் 1

போர் அடிக்குதா?

பல்லி மாதிரி ஒரே இடத்தில இருக்கிறதை விட
பறவை மாதிரி இருங்க.!

பட்டாம்பூச்சி மாதிரி சுதந்திரமா திரியிறதில என்ன ஒரு சுகம்,
கண்ணைப்பறிக்கும் போது ஈர்க்குமே,
அதில உங்களை நீங்களே மறந்து கிடந்தா தாங்க
சுழற்சி வரும்;

எனர்ஜியை புதுப்பிக்கலைனா,
எல்லாமே உறைஞ்சிரும் பரவாயில்லையா?

அது உங்களாலே முடியாத போது தானே
உங்களுக்கு போரடிக்கும்,
என்ன நான் சொல்றது..?

எழுதியவர் : செல்வமணி (22-Mar-16, 2:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 142

மேலே