நீ நிச்சயம் அழுவாய்

நீ
நிச்சயம் அழுவாய் ...
என்னை நினைத்தல்ல ....
உன்னை நினைத்து ....
இத்தனை நல்லவனை ....
இழந்துவிட்டேனே ....?

உன்
கண்ணீரின் ஒவ்வொரு ....
துளிகளும் என் இதயத்தை ....
வேலாய் குத்தும் ...
அப்போதும் உன்னையே ...
காதலிப்பேன் ....!!!

&

கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Mar-16, 3:51 pm)
பார்வை : 618

மேலே