சிதறிக் கிடக்கும் இதயம் காதல் தோல்வி காதலியால் தோல்வி
நினைவாலே கொல்லும் அழகிய நிலவே
எனக்கு நீ நிஜம் கூறடி என் நிழல் பிரிந்து செல்ல காரணம் என்னடி
கொள்ளை கொள்ளை பிரியம் உன் மேல் அள்ளி தெளித்தேன்
என் இதயத்தின் குளத்தினில் தங்காமல்
சொட்டு சொட்டாய் என்னை பிரிந்து குட்டைக்கு போனாய்
இந்த வெட்ட வெளியில் என் இதயம் துண்டு துண்டாக சிதைந்துள்ளது
நீ செல்லும் வழியில் விழி உயர்த்தி பார்த்து செல்லடி அன்பே பார்ப்போம் பிழைக்கிராதா என்று .
படைப்பு:-
RAVISRM