நான் என்னும் சொல் என்றும் வேண்டாமடி
நான் என்னும் சொல்
என்றும் வேண்டாமடி!!
நீ என்ற சொல்லில்
என் வாழ்வு துவங்கட்டும்!
நாம் என்ற சொல்லை நீ கூறி
நான் கேட்க என் ஆயுள்முழுதும்
காத்திருப்பேன்!
எனை வேண்டாமென
நிராகரிப்பதானால். . .
நான் என்னும் சொல்
என்றும் வேண்டாமடி!!!