தாய்மை

கொம்புடன் குதிரை,
குதூகலத்தில் தாய்-
குழந்தை வரைந்தது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Mar-16, 5:54 pm)
பார்வை : 81

மேலே