எந்த சிறை

ஏய் ரோஜாவே
இன்றுதான் பிறந்தாய்
பிறந்த அன்றே பலர்கள்
மனதை கொள்ளை அடித்து
விட்டாயே - உன்னை எந்த சிறையில் இட?????...

இதற்க்கு நேருவோ மிகவும் வருத்த பட்டு
என் இதயத்தில் வந்து அமர்ந்துகொள் என்று
தன் சட்டை பையில் குற்றி கொண்டார்..

எழுதியவர் : கயல்விழி (23-Mar-16, 5:24 pm)
Tanglish : entha sirai
பார்வை : 92

மேலே