அவள் பெயர்

கண்மூடி கவியோசித்தேன்
அவள் முகம் நினைத்து
கண் விழித்து காதலித்தேன்
காகிதம் எங்கும் எழுதிய
கவிதையாக
அவள் பெயரை காணுகையில்..

எழுதியவர் : வினோ ஈஸ்வர் (23-Mar-16, 5:01 pm)
Tanglish : aval peyar
பார்வை : 141

மேலே