உலக நீர் சேமிப்பு தினமாம்!!

உலக நீர் சேமிப்பு தினமாம் இன்று!
தவறான புரிதலால் காவிரியை சேமிக்கிறது கர்நாடகம்!

உலக நீர் சேமிப்பு தினவிழாவாம் இன்று!
கூடியவர்கள் குளித்த நீரால் கூவத்தில் கரையுடைப்பாம்!

உலக நீர் சேமிப்பு! கடலில் கொண்டு சேர்ப்பு!
அடுக்குமாடி வீடுகளில் ஆறாய் பெருக்கெடுத்தது ஆழ்துளை கிணறுகள்!!

எழுதியவர் : கனகரத்தினம் (23-Mar-16, 4:37 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 85

மேலே