உன்னோடு பேச வேண்டும்

*உன்னோடு பேச வேண்டும்....*
மனதோடு மூளையாய் இணைந்த
இயல்பான நட்பதை தந்தவர்யார் ?

உடல்வலி உணர்ந்திடும்
உயர்திரு தாயன்பை
உன்னோடு கலந்து வைத்தவர்யார் ?

கரங்களில் வலியென்றால்..
கண்ணாகி கலங்கிடும்
உரிமையான உறவை
உனக்கு மட்டும் தந்தவர்யார் ?

என்னோடு கலந்திட்ட
எனதருமை உயிரே..
என்னைவிட்டு பிரிந்துவா
இன்னும் உன்னோடு பேசவேண்டும்....
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (23-Mar-16, 11:23 am)
Tanglish : unnodu PESA vENtum
பார்வை : 310

மேலே