விருப்பம்

வெள்ளையடிக்க விருப்பமில்லை,
சுவர் நிறைந்தது-
பிள்ளை ஓவியங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Mar-16, 6:21 am)
பார்வை : 159

மேலே