ஒ என் அப்சரா
தேவதையே
ஒரு முறை திரும்பிப் பாரடி
தினம் ஒரு
கோவிலைச் சுற்றுகிறாய்
தினம் ஒரு
மரத்தைச் சுற்றுகிறாய்
கடவுளிடம்
வரம் கேட்டு கைகூப்பி நிற்கிறாய்
கரம் கொடுக்க
ஒரு தேவன்
ஆலய வாசலில் காத்திருக்கிறேன்
ஒ என் அப்சரா
என் அழகுத் தேவதையே
ஒரு முறை திரும்பிப் பாரடி !
----கவின் சாரலன்