தவிப்பு

கைப்பூசிக் கொண்ட கடுஞ்சிவப்பு வண்ணத்தில்
பொய்பேசும் கண்ணைப் புதைத்தாலும் – மெய்பேசும்.
நெஞ்சில் நிறைந்தவனை நேர்கண்டு வாய்பேச
அஞ்சும் பருவத் தவிப்பு.


*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Mar-16, 1:56 am)
பார்வை : 266

மேலே