கோட்சே
கணவர் : வரவர நீ 'கோட்சே'வா மாறிட்டு வர.
மனைவி : என்னங்க சொல்றீங்க, புரியல
கணவர் : என் பர்ஸ்லே இருந்து ஒவ்வொரு 'காந்தி' யா சுட்டுக்கிட்டு இருக்கேன்னு சொல்றேன்.
கணவர் : வரவர நீ 'கோட்சே'வா மாறிட்டு வர.
மனைவி : என்னங்க சொல்றீங்க, புரியல
கணவர் : என் பர்ஸ்லே இருந்து ஒவ்வொரு 'காந்தி' யா சுட்டுக்கிட்டு இருக்கேன்னு சொல்றேன்.