சலாவு 55 கவிதைகள்
முந்தி சென்றதோ ..
என் சிந்தையினை ..
கன்னி உன் ..
முக்கனியின் முதற்கனி ..
இதழ்களின் இனிப்பினிலே ..
பலாவின் பல்சுவையே ..
வாழையும் தோற்றதுவோ ..
வஞ்சி உன்
வழுப்பான தேகம் கண்டு ..
காணமல் போனேனே ..
காந்த கண்களை கொண்டு ...
கவர்ந்திழுக்கும் அழகே ..
மூர்ச்சை ஆகி போனேன் ..
உன்னால் நான் இன்று ...
...............
............................சலா,