சலாவு 55 கவிதைகள்
இதயத்தின் புரிதல் இருந்தால் ..
மனங்களின் பிரிதல் குறையும்..
மனங்கள் இறந்து ..
மனிதம் வாழ்ந்து ..
காதல் உயிர் பெறுகிறது ..
சில கவிதைகளாலே ..
பட்டு போன மரத்திற்கு கண்ணீர் ..
விட்டு போன மேகம் நான் ..
பசி போன பின்னே ..
பந்தியில் அமர்ந்த பரதேசி நான் ...
பார்த்தும் பார்க்காமல் ..
இருந்தும் இல்லாமல் ..
தொலைந்தும் தொலையாமல் ..
முடிந்தும் முடியாமல் ..
தனிமை வாட்டும் ..
தனி சிறையில் ..
தினம் செத்து பிழைக்கிறேன் ..
உன் நினைவில் ..
.................
...................................சலா