சலாவு 55 கவிதைகள்
மனம் விரும்பிய காதலனே ..
மனம் திரும்புதே உனை கண்டஉடனே ..
மனம் மாறி போன மாயம் என்ன ..
எனை விட காரணமென்ன ..
தள்ளி நின்றே கொள்வதென்ன ..
திரும்பும் திசை எங்கும் ..
என் விழி உனை காண்பதென்ன ..
இது கனவில்லை நிஜமென்று ...
உரைத்து விடு உண்மையை ..
எங்கு செல்வாய் என்னை விட்டு ..
இறந்து விடும் பெண் சிட்டு ..
பூக்க விடு புது காதல் மொட்டு ..
ரசிக்க தெரியா கெட்டவனே ...
ராத்திரியின் ரகசியனே ..
என்னை எங்க வைக்கும் என்னவனே ..
..........
....................சலா,