சலாவு 55 கவிதைகள்
என் வேட்க்கையின் வெளிபாடு ..
என்னவனே
என்னுள்ளே போடுதே கூப்பாடு ..
தேகம் தீண்டும் தென்றலிலே ..
மோகம் மீண்டும் மலர்கிறதே ..
வாரியணைக்க வந்துவிடு ..
சீரிய மயக்கம் தந்துவிடு ..
கடிகார முள்ளும் ..
என்மேல் மோகமாய் கீறும் ..
சிந்தி செல்லும் பொழுதுகளில் ..
உன் நினைவும் எனை ..
முந்தி சென்று விடுகிறதே ..
வாராயோ வான்முகிலாய் ..
தாராயோ தேன் கனி சுவையாய் ..
வழிப்பார்த்து வாடுகிறேன் ..
உன் நினைவில் மலர்ந்த நான் ..
காதல் வலி போக்க தேடுகிறேன் ..
உன்னை ...
..........................
..............................சலா,